லெமூரியாவும் தமிழர்கள் இழந்தவைகளும்! – Lemuria 09

முன்னைய பதிவுகளை பார்வையிட…

போன பதிவில்… லெமூரியா, மகாபாரதம், தமிழ், சமஸ்கிரதம் போன்றவற்றுக்கிடையில் நான் வாசித்து,ஊகித்து அறிந்து கொண்ட சில தொடர்புகளை எழுதியிருந்தேன். இன்றும் அவ்வாறான சில சுவார்ஷ்யமான தொடர்புகளை பார்ப்போம்…
——————————————————————————————–

எகிப்திய நாகரீகத்தினை பார்த்தால்…

மிகவும் பிந்தங்கிய நிலையிலிருந்து திடீரென ஒரு மேன்மையான நிலையை எட்டியுள்ளமை விளங்குகிறது.
அவர்களின் தொழில் நுட்ப அறிவு திடீரென இவளவு வீரியம்மிக்கதாக மாறியமை… அங்கு ஒரு புதிய சமூகம் குடியேறியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் அலெக்ஸ்ஸான்டர் கொஞ்தர்தேவ் எனும் பிரபல தொல்பொருளாராச்சியாலரும் சொல்லி இருக்கிறார். அவர் அந்த சமூகம் தென் பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும்… அது லெமூரியா கண்டத்திலிருந்து வந்து குடியேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்றும் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
( கொந்த்ரதேவ்… லெமூரியா கண்டம் தொடர்பாக நீண்ட கால ஆராச்சியை மேற்கொண்டு சில உண்மைகளை உலகறியச்செய்தவர் என்பதை நான் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியுள்ளேன்… )

அத்தோடு… வேறு ஆய்வாலர்களும்… மொசபடேனியம்..(???) மற்ற இடங்கள் மறந்துவிட்டன… போன்ற பாதையூடாக எகிப்துக்கும்… இந்திய பகுதிக்கும்… வியாபாரம் நடந்து இருக்கிறதாம்… மேலும்… அரபிக் கடலோரங்களில் எகிப்துக்கு கொண்டுவரப்பட்ட சில பண்டங்கள் காண்டெடுக்கப்பட்டுள்ளன… ( இதில் தமிழ் சுமேரிய எழுத்துக்கள் இருக்கின்றன என இந்த தொடர் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டேன்…)

அது இருக்கட்டும்… நாங்கள் எங்களது நூல்களில் இதுகள் சம்பந்தமாக ஏதாவது இருக்கா என்று பார்த்தா… சிலது இருக்கு…

மகாபாரத்தில் நகலனின் மகன்… சுக்ராச்சாரியாரின் ம‌களை திருமணம் முடிக்கிறார்.
ஆனால், நகுலனின் மகன்… விடபமன்னனின் மகளின் மூலம் 3 பிள்ளைகளை பெற்றான்.
இதனால், ஆத்திரமடைந்த சுக்ராச்சாரியார் நகுலனின் மகனை வயோதிபமடையச்செய்கிறார். ( இங்கு தவ வலிமை மூலம் முதுமையடைய செய்வதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது தவ வலிமையாகவுமிருக்கலாம்… அதைவிட முன்னர் வாழ்ந்த அந்த மேம்பட்ட சமூகம்… விரைவில் முதுமையை ஏற்படுத்துவதற்காக ஏதாவது யுக்திகளை கையாண்டதாகவும் இருக்கலாம்… அந்த யுக்திகள் மறைக்கப்பட்டதுக்கு காரணம் நான் ஏற்கனவே போன பதிவில் சொன்னமாதிரி… அனைத்து மக்களுக்கும் அந்த ரெக்னிக் சென்றடையக்கூடாது என்ற உள்னோக்கமாகவே இருக்கும்.)

பின்னர்…
நகுலனின் மகன்… மீண்டும் இளமையை பெற வேண்டுமென்றால்… தனது மகன்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என பரிகாரம் கூறப்படுகிறது. சுக்ராச்சாரியாரின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே… விடபமன்னனின் மகளின் பிள்ளைகளில் ஒருவன் ஒப்பிக்கொள்கிறான். பிறகு… இளமையைப்பெற்ற நகுலனின் மகன்…
தனக்கு உதவ மறுத்த பிள்ளைகளை நாட்டைவிட்டு துரத்துகிறான்…

இவர்களிலிருந்தே யாதவர்களும்… துரியோத‌னின் வம்சமும் உருவாகி இருக்கிறதாம். ( யார்; யார் வழி வந்தவர்கள் என்பது எனக்கு நினைவில்லை/தெரியாது… தெரிந்தவர்கள் கொமென்டில் போடவும்.)

யூதர்களின்… நூலின் படியும்…
ஆபிரஹாம் என்பவருக்கு முதலில் பிள்ளைகள் இல்லை… பின்னர் சேவகி மூலம் பிள்ளைகள் பிறக்கின்றன… நீண்ட கால்த்துக்கு பிறகு… மூத்த மனைவி மூலம் பிள்ளை பிறக்கிறது. மூத்த மகன் வெளியேறுகிறான்… அவன் வழி வந்தவர்கள் அரேபியர்கள்… இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள். என கூறப்பட்டுள்ளதாம். ( நன்றி : குமரி மைந்தன்.)

இந்த ரெண்டிலயுமே… ஒரு குழு நாட்டை விட்டு வெளியேறுகிறது…

இந்த யூதர்களின் “தோரா” நூல்…

எகிப்தில்…. அரசு உரிமை பிரச்சனை காரணமாக, ஒரு தொகை அடிமைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கருதப்படும் மோஷே (?) வினால் எகிப்திய அரன்மனை நூல்களைப்படித்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரம்… மிசிரத்தானம் என்ற சொல்லிற்கு தமிழ் அகராதி… எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என கூறுகிறது.
அதற்கான விளக்கப்படியும்… நாட்டால் விரட்டப்பட்ட ஒருவன் மிலேச்சம் எனும் தேசத்துக்கு சென்று அம்மக்களுடன் கலந்து அரசனமையால் ஏற்பட்ட பெயர் என விளக்கப்படுகிறதாம்.
——————————————————————————————–
ஆகவே…
இதன் படி பார்க்கும் போது…
லெமூரியா கண்டத்தில் இருந்து அங்குபோய் குடியேறிய மக்கள் கூட்டத்தாலேயே… எகிப்திய நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
(ஏற்கனவே… லெமூரியாவில் பண்டைய தமிழ் ( தற்போது வெகுவாக மாறி இருக்கிறது ) மொழியே பிரதான மொழியாக இருந்திருக்கலாம் என சில சான்றுகள் மூலம் இப்பதிவில் எழுதி இருந்தேன்… இது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.)

ஆனால்… பின்னர் ஏற்பட்ட சுனாமி, கண்ட தாழ்வு, ( அல்லது அணு யுத்தம்(???) ) போன்ற காரணங்களால்… லெமூரியா திடீரென அழிய… எகிப்தியர்கள் முன்னெச்சரிக்கையாக வரலாற்றை திறமையாக பதிந்து வைத்தார்கள். ( அது விளங்கி கொள்ள முடியாத சித்திர எழுத்திலிருப்பது துரதிஸ்டம்.)

மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களிலிருந்து இன்னொன்றும் உறுதியாகிறது…
அதாவது… யூதர்களின் தோரா… எகிப்திய நூலகத்திலிருந்து எழுதப்பட்டது என்றால்… எகிப்தை உருவாக்கிய நகுலனின் மக்களின் வம்சத்தினரால்… எகிப்தில் பதியப்பட்ட லெமூரிய (மகாபாரத) வரலாறே… தோராவிலிம் ( இதை கிறிஸ்தவர்கள் “பழைய ஏற்பாடு” என அழைப்பதும் இதைத்தான்.) சில திரிபுகளின் பின்னர் எழுதப்பட்டு இருக்கலாம்…

அடுத்த பதிவை விரைவில் எதிர்பாருங்கள். நம் பலத்தை நம்மிடையே நாம் தான் பகிரவேண்டும். பகிருங்கள் எழுத ஊக்குவியுங்கள். :)

By : Chandran Pirabu

(57024)

44 thoughts on “லெமூரியாவும் தமிழர்கள் இழந்தவைகளும்! – Lemuria 09”

 1. Mathi says:

  Super ji…tamilan varalarukalai therindhukolla meegavum arvamaga ullathu

 2. Naaan oru christain naan keta varai moses yenpavar thoravil ulla Mudal 3 books aa matum yeludinar and avaru Egypt aa vitu poi 10..20 years ku aparam than yeludunaaru Ghana ku pora valila and anga no Egyptian library

  1. Edwin says:

   Immanuel , we all believe that moses wrote first 3 books in thora , it just a belief not real , But when comes to reality and based on available evidence , not only moses but also people from other tribes have contributed in writing and finally everything was merged, so Deuteronomy is not written by moses logically, that’s why Bible has different names for God , “Yaweh” , “eloi”.
   Hence thora was written around 1300-1250 BC. Nutshell , no one can relay on Bible when comes to history and facts, because for eg : Bible says arch of covenant was buit by moses , but historical / archeological evidences says something else and that fills the logical gap in the exodus why the king chased when they crossed the red sea.

   Hence Things would have already written, moses would remembered the story and would have written.
   Moses was a prince of Egypt , hence he would have had complete knowledge on his kingdom.

 3. saravanan says:

  i want your mobile number

 4. tamilan venkat says:

  nan perumai adaikiren TAMILAN npathil

 5. Anantha says:

  Sumeriyar was old Tamils, they had spoken athirst tamil or sagam Tamil or Jaffna tamil, I am a Jaffna Tamil, I was reading Germany book about “Sumerian and Arachi Tamil” , what is “Arachi”= rechering= that is a Tamil word,

 6. jakul says:

  Magic rahasium athil esp in thodarbu Petri vilakka mudiumaaa? Nanbarea

 7. jakul says:

  Good information

 8. jakul says:

  Thank U boss.

 9. suresh says:

  did you read old testament? first you read old testament(bible)

  1. Prabu says:

   N’ai pas encore, peut-être en futur; pour seulement des connaissances. si vous avez pdf en tamil m’envoyer.
   Et de mon côté: lire “iruku Vedham”.

 10. chandra says:

  ariya thagavalgal arumai

 11. mohanraj.G says:

  நன்றி . வாழ்த்துக்கள்

 12. Thulashi Raja says:

  Tamil sithar kala pathi research articles iruka..

  1. Prabu says:

   இதுவரை சித்தர்கள் பற்றி இங்கு ஆக்கங்கள் எழுதப்படவில்லை.
   ஃபேஸ்புக்கில் : https://www.facebook.com/groups/siddhar.science/ எனும் பக்கம் உங்களுக்கு உதவலாம்.

 13. Thulashi Raja says:

  Vanakam….intha article padi tamil la vida palamayana oru language iruka chance unda.

  1. Prabu says:

   தமிழைவிட பழமையாக மொழிகள் நிச்சயம் இருந்திருக்க கூடும். தமிழ் அக் காலத்தில் எழுத்துவடிவம், இலக்கண முறைகள் மற்றும் இலக்கியம் கொண்ட முதன்மை மொழியாக இருந்திருக்கும் என கருதுகின்றேன்.

   1. keeran says:

    கீரன்
    தமிழை விட வேறு மொழி கள் உலகில் முதல்முதலில் தோன்றவில்லை தமிழே முதல் மொழி.
    சிவன் வரலாறும் முருகனின் வரலாறும் கண்ணகி வரலாறும் குமரிக்கண்டத்தை சார்ந்தவைகள்.
    நீர் மட்டம் உயர்ந்ததால் தமிழர்கள் இந்தியாவிற்குள் சென்று இந்தியா முழுவதும் பரவியிருந்தார்கள். தென் அமெரிக்கா சென்று வாழத்தொடங்கினார்கள். அதற்கு முன்னால எகிப்திற்கு சென்று வாழ்ந்ததுண்டு.

  2. thendral says:

   illa namba tamil than ulagin mudhal mozhi

 14. நன்றி . வாழ்த்துக்கள்

 15. Sathya Kalivaradhan
  Google Result : https://www.google.fr/search?q=boriksha+rusian&oq=boriksha+rusian&aqs=chrome..69i57j0l5.5058j0j7&sourceid=chrome&espv=210&es_sm=122&ie=UTF-8#es_sm=122&espv=210&q=boriska+russian&spell=1

 16. Hi….
  neenga russia porizh siruvanai pattri solli irrukinga avana pati naan melum therinjikanum

 17. Hi…
  Illai, naan ondrum arivaali illai… sinthippathai eluthikireen avalavum thaan…
  inum pala informations poduveen/voom…
  & "sir" endru solla veendaam… enathu peyarai kuripdukuurungal :)

 18. வணக்கம்,
  நிச்சயமாக விக்கிப்பீடியாவில் இவ் ஆக்கங்களை பயன்படுத்தலாம். அதற்கு உங்களுக்கு அனுமதியுண்டு.
  (எனினும், இவ் ஆக்கங்களில் பல "இருக்கலாம்" என்ற ஊக அடிப்படையிலானவை. எனவே, இதை ஒரு நிரூபன ஆதாரமாக கொள்ளமுடியாது என்பதை சுட்டிக்காட்டிவிடுங்கள்.)
  நன்றி, விக்கிப்பீடியாவில் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். :)

 19. sir,
  your writings and research observations are very good. please update this in wikipedia tamil. so that more people can refer in a common place.or give me permission to add your writings in wikipedia

 20. Sir Hats of u please ungaluku comment sollra alavuku yennaku theriyadhau. yennaku theringikanum nu arvama irruku so neenga innum neraiya info podunga adhukapuram naa comment solren

 21. Very nicr i need more information please sir

 22. purusothaman says:

  thangalin karuthupadi maha baratham lemuria kandathil nandanthadhu engireergal

  எகிப்தில் பதியப்பட்ட லெமூரிய (மகாபாரத) வரலாறே… தோராவிலிம் ( இதை கிறிஸ்தவர்கள் “பழைய ஏற்பாடு” என அழைப்பதும்
  இதைத்தான்.) சில திரிபுகளின் பின்னர் எழுதப்பட்டு இருக்கலாம்…

  அடுத்த பதிவை விரைவில் எதிர்பாருங்கள்.
  நம் பலத்தை நம்மிடையே நாம் தான் பகிரவேண்டும். பகிருங்கள் எழுத ஊக்குவியுங்கள். …

  balathai parapalam aanai bala veenathai parapa kudathu .. adhavadhu poiana ondrai
  parapa kudathu…?

  tamil mel ulla piriathal thangal nadakadha ondrai nandanthathaga varalatrai matri amaika murpadugireergal…

  mahabaratham lemuria kuamri kadathil arageriadhu illai adhu ariya vamsa varalaru idharkum tamilukkum endha samathadhamum illai..

  keeley dasavathara thotrathai nan koori ullen…

  dasavatharam……
  1. Matsya – fish, the first life in water
  2. Kurma – amphibians
  3. Varaha – animals on land
  4. Narasimha – beings between animal and human
  5. Vamana – short human beings
  6. Parasurama – humans using weapons
  7. Rama – humans living in community
  8. Krishna – humans with animal husbandary
  9. Balarama – humans with agriculture
  10.Kalki – humans with the power of destruction

  idhi elavadhu avatharamana 7. Rama avatharamum ettavadhu avatharamana

  8. Krishna avatharamum therium….(mahabaratha gurusethra kalakattam.)

  rama avatharathil seethai yai ravanan kadathi sendra idam ilangai(lemuria illai)…

  rama avatharam mudinthu than maha baratham …

  rama avatharathiley srilanka(ilangai) ulladhu…

  adhavadhu andril irundhu indruvarai ilangai(srilanka) ulladhu ramar palathudan..

  lemuria map il adhu india udan adhan vadakku paguthi ottiya varey ulladhu.

  nan ketkiren pinnar maha baratha thiley engirundhu vandhadhu indha lemuria kandam ungal koortru padi…

  ramayanthil ravanan oru thiravidan endru sonnal udaney adhai nam erikka murpattom…

  ramayanamum maha barathamum nasa research il etru kolla patadhu endral udaney

  vekkam kettu poi adhai namodu thodabu paduthi perumai kolgirom…

  ayo enna oru siru pillai thanam….vekka kedu….

  nam moli sirithayin udaney kadavul illai vedham illai ena por kodi thookuvadhu…

  ….ippadiye visayam theriamal nam istathukku poi aga varalatrai sonnal nanum nammai

  elanamaga ninaka thondru girathu…..

  1. Prabu says:

   Vanakkam, iraavanan thiraavidan endru thaan naanum soli irukireen.

   Naasa kuuriya iraamar paalam pathi eedru kondathaaka kuurukireerkal. Athai ilai endru thaan naan kuuriyulleen.

   Ivai varalaarukal illai. Naan varalaatraiyum en pookilaana theedalin vilaivaana sinthanaikalaiyum serthu eluthiyavai.

   Ungaluku siripaaka irukalaam. Sinna pillai thanamaakavum irukalaam. Enakum sonthamaaka sinthikaathu peesum ungalai pondravarkalai ninaikum poothu kavalaiyaakathaan ullathu.

   Vanthu vaasithu comment pooddamaiku nandri.
   Enathu karuthukalai neengal eertka theevai illai. Athee pool naanum.

   :-)

   1. purusothaman says:

    iniya vanakkam nanbarey….

    um kootru padi….
    (Ivai varalaarukal illai. Naan varalaatraiyum en pookilaana theedalin vilaivaana sinthanaikalaiyum serthu eluthiyavai..)

    nan comment seitha yavum ungalai poley (poliyana karpanai sitharikkum thiran) illamal

    nadantha varalaru puranangalai padithu

    eluthiyadhu…

    ippadi than ariyargal pugal ongum podhu

    thiravidargal santham kollathu …kadavul illai….

    bakthi illai,madham illai,,,ena kootam serthu kosamittu…

    ariyar galin ramayana ,maha baratha,puranam ,
    rig,yazir,sama,atharvana pondra chadhur vedhangalai veru oru naatu karan puratti parthu adhil unamayum,uvamayum ulladhu endru koorum podhu…..

    apodhu eee endru ilithu kondu andha varalatril engalukkum pangu undu ena jaldra pottu eeee ena elithu kondu …

    ayo ayio…..

    nasa research center matrum ulagin palar eattru konda karuthai thangalal etru kolla mudiya villai endral…

    ungalal unmayai etru kolla mudiavillai ya?

    verum sanga kala ilakiyam,thiru kural,barathiyar kavithaigalai vaithu kadhai ,padam eluthalam valkaikku udhavum….

    aana valkai ippadi than irukka vendum ena ariya idhigasathal mattume vali nadatha mudium…..

    indralaum ஜனவரி,ஜூலை,ஸ்லோகம் idil mudhalil thodangum ஜ matrum ஸ் pondravai ariya eluthukkal

    adhai eddu katta nam enna seithom….

    oli vadivathai ivaru matru girom…..சனவரி,சூலை,சுலோகம்

    moli yai kapatra eluthu oliyai matruvadhu thappendru tamilluku teriadha?

    angirundhu naam kadan petravai….

    avargal namai pol kadan petradhillai….sila moligal idhi othu pogindrana……

    nam moli munnodi aga irundhal nam oli vadivangalai

    eluthu vadivangalai kadan koduthu irukalamey …?

    namakku mun ariya moli pirandhathal nam kadan petroma?…

    uyarntha nilaiil mun pirandha oru sago thareney innoru sago tharanukku kadan koduthu vala vaippan…

    adhai than adhu seigirathu…

    nam munnor endral nam pala oli vari vadivangali uruvakki

    ariya molikku koduthu irukkalam..
    koduthullom indralavum then india moli galukku thai tamil than aanal ariya idhigasa moli samas kritha thai nerunga mudia villai….

    nam
    eluthukalai kadan petru ullom…

    விஸ்வாசம் kaata vendiyadhu nam kadamai.

    illai adhilum ஸ் enbathu வி(ஸ்)வாசம் ariya eluthu
    endral nam sen tamilil விசுவாசம் kattu vom..

    illai adhayum oppu kollathu….nan meendum meendum

    edhavadhu solli samalithu vala kiluthu vambu udaithu

    moliyin perumai yai karpanayaga solli vala vaipen endral

    adhu um istamya….

  2. sk says:

   Good advice. Anaal lemuria kanadamthan manitha muthathaikalin aramba idam ena nan karuthukirean. Enenil ulakam muluvaathum ulla mathankalin adippada kollkaikalil ulla otrumaiai nokkunkal.lemuria kandam iruntha idamkadal kolin pothu ulakin anathuk kandankalukkum makkal adithuchchellapadirukkalam .pinnar thodarkirean

 23. purusothaman says:

  manitha inam thondru vatharku mun…

  lemuria kandam thondruvatharku muney africa kandathil irundhu oru nila paguthi
  pirindhu asia kandathil idam peyarnthu odungi nilai petradhu.. adhrangal
  puviiyal vallunargal kooruginranar…

  adhuvey pikalathil baratham (india) ena alaika pattadhu…

  ulagil perumbalum kalanilai gal sool nilaigal mara kotpadu kondavai…
  adhavadhu poviyiyal parimana kotpadugalin padi

  veppamana….
  kulirana….
  palaivanam…

  ena edhavadhu oru koorin adipadaiyaga mattumey irukkum….illayenil parandhu virindha

  nila parapill vev veru kala nilaigal sathayamagum….

  aanal india dheeba karpam mattum idharku vidhi vilakku…

  ulagil india vil mattum than veveru thatpa vetpa kala nilaigali ulla orey
  naadu nam india than….

  india vin vadakkil therku thatpa vetpa nilai poruthu manitha niram,gunam,unavu,
  nunarivu veru padugirrana….

  pandaya sumeria eluthukalukkum tamil eluthukalukkum otrumai irupadhaga theriavillai..
  watch on history tv….

  enavey tamilai sumeria moliudan korka vendam ….apadi sumeriargal than tamil makkal
  endral indru

  tamil makkal matra ina makkalai vali nadathum arivum,adhigaram ,sandharpam,,selvam
  niravagikkum thiran petru iruppan….

  ulagil mudhal thondriya van aayin kandupidipugal anaithum tamailaney mun nirpan …
  aanal avaru illai….

  poi uraithalum samalikum thiramai(vai pechil mattum) namidam ulladhu…

  nalai lumeria kandam ..sumeria moli… pol palamayana ondru irundhathu endru
  yaravdhu koorinal apodhum avai ellamey tamil sarndhadhu endru nam kooruvom vekkam kettupoi….

  sumeria moli veru nam veru ……

  nam namey nam nilal nammodu irukkum yarum nilalai alikka mudiyadhu…..

  matara moligali madhipom namaum valarvom….

  1. Prabu says:

   Vanakkam..
   Sumeeriya moli tamil moli endru engu kuuriyulleen??
   Sumeeriya moli pandaya sortkalil tamil thanmai irupathaaka kuurapadullathu. (Watch history ch)

   Naam Vekkam keddavarkalaakavee irunthividu pokiroom. Aanaan emaku thoondrupavaiyai solum urimai undu enaku.
   Ungal comment um athukaakavee eertkapadukirathu. :-)

   1. purusothaman says:

    thirutham….thevai….
    apadi endral sumeriya moliyil tamil thanmai illai….

    othu kolla vendiya katayathil irukirom …boss…

    tamil lil than sumeria thanmai ulladhu ..

    adhavadhu sumeria moliyayum nam kadan petru ullom oppu kollu veergala…

    illai vai vithai galai kata pogeera guru vey….

    1. Prabu says:

     Neenga sonna sariya thaan irukum boss (y)

     He he athu ungal veelai :-)

 24. Hi admin,
  Actually I want to know the details of Alaxendar Kondar dev, whom you mentioned in your article. Please reply with him in brief. Else just say me the book name, which is written by him..

 25. D.Vijaya Chandrasekar B.Lit says:

  With reference to your views posted above, i would like to add a few existing facts with reference. Nagulan’s son Yeyathi first marries Sukrachariya’s daughter Devayanai.They have 2 sons together namely Yethu and Dhurvashu.Yeyathi is cursed to become old by Sukrachariyar. To come out of the curse, he asks his sons to help.As they reject his plea, Yeyathi curses his sons that they will never become kings.Yethu has 5 sons.Dhurvashu has 4 sons namely Pandyar,Keralar,Kolar,Cholar. Pandyar,Keralar,Kolar,Cholar lived in Lemuria.Shaan,Saannar,Nadar have roots from Pandyar,Keralar,Kolar,Cholar.

  Yeyathi’s second wife is Sharmistha and they have 3 sons namely Dhrugiyu,Anu,Pooru together.Pooru relieves his father from the curse.Bharathan comes from Pooru’s generation.Since Bharathan ruled our country it is called “Bharatha Naadu”.

  Reference:Pathinen Puranam(18 puranas),Bhrama Purana Page(23) Topic:Chandra Vamsa Mannargal.

  Please feel free to contact me:D.Vijaya ChandrasekarB.Lit.(President, Nadar Mahajana Magalir Sangam).
  vijayachandran63@yahoo.com

 26. நீங்கள் கூறினீர்கள் ஆபிரகாம் மனைவியான சாராளுக்கு முதலில் பிள்ளை இல்லை. உண்மைதான். நான் கிறிஸ்தவன் என்பதால் கொஞ்சம் விவரங்கள் கூறுகிறேன் ஆபிரகாம் மனைவி பெயர் சாராள், அவர் சேவகியான இரண்டாம் மனைவியின் பெயர் ஆகார், சாராளின் மகன் பெயர் ஈசாக்கு, ஆகாரின் மகன் பெயர் இஸ்மவேல். சாராள் கூறிபடியினால் ஆபிரகாம் ஆகாரையும் அவருடைய மகனான இஸ்மவேலையும் வீட்டை விட்டு துரத்தினார். ஆனால், தேவன் அவர்களை கைவிடவில்லை. அதனால், இஸ்மவேல் வழியாக வந்தவர்கள் அரேபியர்கள் என்றும், அதே போல ஈசாக்கு வழியாக வந்தவர்கள் யூதர்கள் என்றும் நமது பைபிளும் வேத ஆராச்சியாளர்களும் கூறுகிறார்கள்.

 27. சங்கத்தமிழன் says:

  கிறிஸ்த்தவர்களின் பழைய ஏற்பாட்டில் பெட்டி எடுக்கும் நிகழ்வு பற்றி படித்து இருக்கிறேன்.அந்த பெட்டியில் பிதாவின் பத்து கட்டளைகள் பொறிக்கப்பட்ட ஒரு கல் மட்டும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இன்றும் நமது கிராம கோவில் திருவிழாக்களில் பெட்டி எடுக்கும் நிகழ்ச்சி உள்ளது.அந்த பெட்டியில் சாமியினுடைய அரிவாள்,கீரிடம் போன்றவைதான் உள்ளது.இந்த இரண்டு பெட்டி எடுக்கும் நிகழ்ச்சிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற இந்த சந்தேகம் நீண்ட நாட்க்களாக என்னுள் இருந்ததது. உங்களின் கட்டுரை மூலம் அது தெளிவானது.

  1. kanivarasan says:

   ungaluku oru vishayam innum puriyala atha neenga satharana petti soltringa athu udan padikai petti athula paththu kattalaikal illa ana athula enna irunthathunu theriyala athuvum illama athu petti edukum nigalchi kidaiyathu yena nigalchina orunal rendu nal nadantha athu nigalchi anal avargal equpth natta irunthu thangaloda sontha nadana kanan thesam varaikum eduthdu ponanga athuvum kanan thesathirku poi servatharku pala varudangal achi athanala inga nadakura thiruvila epadinu enaku theriyathu ana athukum ithukum entha samathamum illa

Leave a Reply

Top