சமஸ்கிரத மொழி உருவாக்கமும் லெமூரியத்தமிழரும்! – Lemuria 08

இன்று லெமூரியாவிற்கும் தமிழருக்கும் / தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விடையங்களை பார்க்க ஆரம்பிக்கலாம்…

இதில் எழுதப்போகும் பல விடையங்கள் நான் வாசித்து; சரியாக இருக்க‌லாமென நம்பும் விடையங்களே…. சிலது நான் இப்படி இருந்து இருக்கலாம் என்று நினைப்பவை… ஆகவே, எதுவும் நூறு வீதம் நம்பத்தக்கது இல்லை.
நீங்களும் உங்களுக்கு தோன்றுபவற்றை கொமென்ட்ஸில் போடுங்கள். அப்போதுதான் இந்த பதிவு கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும். :) .

இந்த பதிவு எழுதும் போது பல சம்பவங்கள், இந்துக்களின் புராண நூல்களை அடிப்படையாக கொண்டே இருக்கும். ( நான் இந்து என்பதால் அவை பற்றிதான் எனக்கு தெரியும்.) இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு மத நூல்கள் அல்லது கோட்பாடுகள் தெரிந்திருந்தால் எழுதவும். :) .

முன்னைய பதிவுகளுக்கு. :)

நூறு… இருனூறு வருடங்களுக்கு முன்னர் கூட, உலகின்…முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள், தொழில்நுட்ப நுட்பங்கள் என்பன‌ இலத்தீன் மொழியிலேயே இருந்தது. ( ஐரோப்பிய நாடுகளில் பேசப்பட்டுவரும் மொழிகள் பல கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.)

இதற்கான காரணம்… குளூக்குறி (?) ( இரகசிய மொழி) / மறை மொழியில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
காந்தியடிகள் சட்டம் படித்தபோது கூட, ஸ்பெசலாக கிரேக்க மொழியை கற்க பயிற்சி எடுத்து இருந்தாராம்.

இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,
சமஸ்கிரத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான ஒரு தொடர்ப்பை காட்டுவதற்கே.

குமரிக்கண்டத்தில்…

தொழில் நுட்பம், ஆட்சிமுறைகள் என்பன வளர்ச்சியடைந்த போது… அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருவதற்கு; அன்றைய நடைமுறையிலிருந்த மொழியைவிட இன்னொரு இரகசிய மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சமஸ்கிரத (sanskrit ) மொழியாக இருக்கலாம். ( நன்றி : குமரி மைந்தன்). ஆனால், துரதிஸ்டவசமாக வரலாற்று சம்பவங்கள் கூட சமஸ்கிரத மொழியில் மட்டுமே எழுதப்பட்டதனால் அங்கு பேசப்பட்ட மொழி தொடர்பான சான்றுகள் இல்லாமல் போய்விட்டன. காரணம், மேல்மட்ட மக்களிடையே இந்த இரகசிய மொழி ஒரு தனி மொழியாக உருவாக தொடங்கியமையால் அவர்களால் எழுதப்படும் வரலாற்று குறிப்புகளும் அவ்மொழியிலேயே எழுதப்பட்டு விட்டது.

இன்று கூட உலகில் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் தமிழ் மொழியின் தன்மையும், அவ் அவ் மொழிகளின் பின்வந்த சொற்களில் சமஸ்கிரதத்தின் தன்மையும் காணப்படுகின்றனவாம்.
அடுத்து, உலகில் எழுத்து உரு இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்துவரும் மொழிகள் தமிழ் உச்சரிப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனவாம்.

அதனால், குமரிக்கண்ட வரலாற்று சம்பவங்களும், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறுகளும் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்ட நூல்களிலேயே உள்ளன. முக்கியமாக வேத நூல்களாக கருதப்படும்… இருக்கு, யசூர்,சாமம் முதலிய நூல்களில் குமரிக்கண்ட வரலாறே கதைகளாக கூறப்பட்டுள்ளன என கருதப்படுகிறது.

மகாபாரதம் குமரிக்கண்டத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம். ( இது சம்பந்தமாக நான் ஏற்கனவே இந்த லெமூரியா தொடர்பதிவுகளில் கூறியிருந்தேன். )

அது சம்பந்தமாக மேலதிகமாக நான் தெரிந்துகொண்ட தகவல்களை இதில் குறிப்பிடுகிறேன்…

மகாபாரதம்…
பாம்பை தமது இலட்சனையாக கொண்ட ஒரு குழுவுக்கும், பருந்தை இலட்சனையாக கொண்ட இன்னொரு குழுவுக்குமிடையே நடந்த உண்மையான ஒரு போரேயாகும். பிற்காலங்களில் இந்த வரலாற்றை பதிவு செய்யும் போது… இது போன்ற ஓர் போர் இன்னொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக பல இடைச்செருகல்களுடன் ஒரு குழுவை முதன்மையான குழுவாக காட்டி… மக்களுக்கு நீதியை/ நற்கருத்துகளை புகுத்தி ஒரு போர் வெறியற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம். ( துரதிஸ்ட வசமாக தொழில் நுட்ப முறைகளும் மறைக்கப்பட்டு இருக்கலாம். :\ )

டெனிக்கன் எனும் பிரபல ஆராச்சியாலர் தனது நூலில் (chariots of god ) கொண்டவானம் எனும் பகுதியை அழிப்பதற்கு கண்ணனும் அர்ச்சுனனும் பயன்படுத்திய சாதனங்கள் இன்றைய அணுவாயுதத்துக்கு நிகரானது என்பதை ஒப்பிட்டுக்காட்டி இருக்கிறாராம். நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுடனும் அதன் அழிவுகளுடனும் ஒப்பிட்டுள்ளாராம்.
அசுவத்தாமன் வீசிய ஒரு சாதனம் கருவிலிருந்த குழந்தைகளை கூட அழித்தது என சமஸ்கிரத நூல்களில் குறிப்புக்கள் இருக்கின்றனவாம்.

அடுத்த பதிவுகளில் மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
எம்மைப்பற்றிய இத்தகவல்கள் பலரிடம் சென்றடைய பகிர்ந்து உதவுங்கள்.

By :Chandran Pirabu

(8018)

19 thoughts on “சமஸ்கிரத மொழி உருவாக்கமும் லெமூரியத்தமிழரும்! – Lemuria 08”

 1. tamizhin ragasiya mozhi than sanskrit(grantha script),
  nenga solara sanskrit(devanagiri script) , tamizhan uruvakiya sanskrit ahh mathi uruvaakitu pesaravangala pesitu than irupanga…
  sari, atha viduvom, tamizh la iruka kodathunu than grantha sanskrit uruvaki athula vedathangalai padachanga, athai vittu vittu, tamizh la en ethuvume ila, onume ila sonna, athutha theliva melaye kuduthurukangala, tamizhin ragasiyam sanskrit nu….
  tamizh ilana sanskrit ila, vedam ila, intha ulagam ivlo civilised irukathu….
  firstuu grantha script pathi first paruuungaaa… tamizh la pathi varalaru solu,, eg. pope andavar.. matham matha vantha aaalu tamizh la padichutu, pavam manusa magathuvatha purinchukittu mozhi peyartharu…
  sari ena panarathu, namala namma sona yaru kekura, evano oruthua tamizh theriyathava,,, ne aryaa, ne Dravidia nu sona eeeee nu palla kaatitu nambirathu…. apdi kakathula valrom..
  tamizh la varum kalam ethuku….
  ipatha padi padi ya tamizh oda perunai ya konjam peruku pooi senthuruku.. onu iru 500,1000 varusam agara apoo tamizh thalai nimirnthu nippa, epudi theriyuma, ipo irukua technology apudi, 1000 varusam kalachu technology apudi…

 2. Pushpa says:

  Thanks for such a good inforamtion u haven given

 3. Mathigil says:

  This video will tell some evident truth about us (Tamils)

 4. MRS.SURESH. says:

  ANUMAR ENBATHRKU VAI(MOUTH) ULLADANGI ENDRU PORUL,AVAR SAKTHI MANAGA IRUNTHU IRUKALAM,NINGAL KURIPITTA SIVANAI POLA,ADANALTHAN AVARAI SIVANIN MARU AVATHARAM ENDRU SOLKIRARGAL.MELUM KISHKINTHA PURI VASIGAL EDENUL ANNU KATHIGALA PATHIKAPATTU IRUNTHU IRUKALAM ADANAL THAN AVARGAL CONGENITAL MALFORMATION ENDRU SOLLAKOODIYA MARUPATTA UDAL KOORU KONDU IRUKIRARGAL.

  1. Prabu says:

   “Congenital malformation” ஐ இதனுடன் தொடர்பு படுத்திய சிந்தனை நன்று, நன்றி.

 5. MRS.SURESH. says:

  MIGA MIGA NANDRU PIRABHU AVARGALE,NAN KADANTHA SILA VARANGALAGA PANDIAYA INDIYA MATRUM ULAGA VRALARUGALAI PADITHU VARUGIREN,ADANPADI NAN ARINTHAVAIGALAI INGU SOLLA VIRUMBUKIREN,

  NINGAL KURIPITU IRUPATHUPOLA LEMURIYA MAKKAL MIGA MENMAIYUDAN VILANGINARGAL.THOZHIL NUTPAM MATRUM KALAIGALIL SIRANTHU VILANGINARGALL.ADANAL THAN VELIYIL IRUNTHU VANTHA ARIYA INNAMUM AVARGALIN VEDAMUM INTHA MAKKALAI ASURARGAL ALLATHU SURIYANIN KUZANTHAGAL ENDRU KURIPITU IRUNTHU IRUNTHARGAL.ADUVE PINANLIL ASURAN ENDRAL RAKSHADATHARGAL ENDRU AYITRU.MELUM MAYAN ,NARGAL ELLAME INGE IRUNTHU THURATHAPATTU VELIYIL POI THANGAL NAGARIGATHAI PARAPINARGAL,MELUM NINGAL SOLVATHU POL SIVSN ,VISHNU ELLME THE ALMIGHTY ILLAI ,AVARGAL MANITHARGALE, NAM PAZANTHAMIZAR VAZHAKKAPPADI MANDAVAN VAZHIPADE ANDAVAN VAZHIPADU AGIYATHU,ADAN VILAIVAGAVE PALA PUTHIYA PURANANGAL THONDRINA,UNGAL PANI SIRAPADAYA VAZTHUGIREN

  1. Prabu says:

   நன்றி, உங்கள் தகவல்களுக்கும்.

 6. sundar says:

  samaskirudham pirapidam

 7. simon says:

  samaskirudham mozhi pirap pidam edhu

 8. தகவலுக்கு நன்றி…

 9. om says:

  vanakam….

  mundhiya comments i display seitha tamilukkum en aaruyir tamilanukkum manamarndha nandri..

  enaku veri than unamayana visayam maraika padum podhu veri thondruvadhu sathiyamey?

  aana ungalukku agora pasi adhan matravatrai ellam adithu vetaiyadi unna virumbugireergal…

  aanal nengaley vetayada pattu kondu irukeergal ena marandhu vida vendam..

  nan solvadhai kettu ungalukku vali yo illai thangi kollum mana pakkuvam illai endral thayavu seidhu idhai patri padika vendam..

  enakum oru kalathil tamil pidikum.. indrum endru pidikum aanal nan
  ipodhu unamayai solgiren

  etru kolvadhum etru kolathadhum ungal mana pakkuvam…

  sari pogalama vivadha medaikku…

  tamilukku madham thevai illai sari..

  hanumar patri nan en kurinen endral hanumar therkil irundhu thondriyadhaga ramayanthil kuripiduvargal..

  hanu (ஹனுமார்…) idhil ஹ enbadhu sanskiritha soll.

  nan en english karkiren endral ennal solla mudium…

  aanal neengal en angila vali kalvi vendam tamililey karpom engireergal…

  unaglukku bayam engu nam moli kanamal poi vidumo endru
  emaku endha bayamum illai…..

  nan unmayai unarndhu vitten ..

  adhanal endha moli um ennal karka mudium nan en moli poi agi vidumo endru bayam kolla maten…

  pin tamil kadavul endru kuripida vendaam..

  lemuria tamilarin pirapidam endral lemuria kandam pirindha podhu tamilul pala thisaigalil pirindhu paravi irukkum…
  en tamil moli parava villai…

  indralavum thirai kadal odi thiraviyam thediya dhaley than tamil konjam paravi irukiradhu thavira

  adhi kalathil illai enavey than neengal kal thondri man thondra kalam mudhal mun thondriya mutha tamil ena samalikirirgal…

  indraluvum

  aghathiyar eluthiya sankritha oalai galai raja raja cholan tamilil moli peyartha adharangal irukindrana….umakku teriuma..

  adhu ungalukku theriuma……

  vedhangal en tamilil eludhapadavillai enbhadharku badhil illai…

  nasa scientist anaivarum maha baratham ramayanam nambukindranar,….

  kadavulin peral mudium oru arasiyal vadhiyum computer language ku poruthamana moli samaskiritham than ena oppu kondullar….

  unamayai yaralum alikka mudiyadhu…..

  nengal evalavu ongi poiyaga sonnalum sanskiritha arumail therinthavangal…

  tamilodu potti poda mattar gal bcas samaskiritham odu potti podum valimai endha molikkum illai

  aanal adhanai vambukiluthu thangal moliyai yar vendumanalum moliyayi valarkalam….

  nengalum tamilai valarungal nanum adharavu tharugiren…

  indralavum atomic bomb agayavimanam,thavam,porndravai samaskiritha mahabaratha,ramayana
  noolil irundhu pera pattavai…

  nengal publish seitha darvin nisamum and dasavtharamum galey dasavatharamum

  vishnu avtharangali koorum… manidhan thondriya sathya koorugal ..

  adhai en tamilil koora villai…

  thiru valluvar enbadhu oru kavingnara illai, adhu oru pattam…
  aanal nengaley varalari thappaga purindhu kondu valluvan valluvan thandha engirigaley….

  andha pattam petra pala pulavargaley thiru kuralai iyatriyavargal…

  edhuvanalum sari tamil pon moli solgiren

  niraikudam thadhumbadhu(sankrit)

  kurai kudam thadhumbum(tamil)

  nan unmaigalai uraipadhal ungalukku kobam kooda varalam ..

  tamil palaya moli than othukolgiren aanal mudhalil thondriyadhu illai..

  ungalal etru kolla mudiyadhu endru enaku terium…irundhalum parava illai…
  samaskritham kadavulidam nam pesum moli i mean arachanai,aaradha,pooja…

  ennada ivalavu naal nam moli than periyadhu ena ninaithom aanal indru adhu…..?

  irundhalum unmai unamayae…..

  mutrum….

  1. Prabu says:

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி, சமஸ்கிரதம் அல்லாதவர் கருத்திட்டிருந்தால் சற்று விவாதிக்கலாம். உங்களுக்கு சமஸ்கிருதம் தான் மூத்தது அல்லது தெய்வ மொழி நன்று.
   என்னை பொறுத்தவரை தெய்வமும் இல்லை.
   “கல் தோன்றா மண்…”
   அது வெறும் உவமை என்பதை உணருங்கள்.

   அட இவன் அடங்கி சமஸ்கிருதத்தை பெருசு என்றுவிட்டானே… என்று கொலரைத்தூக்கிவிட்டு நிம்மதியாக செல்லுங்கள். :)

 10. omom says:

  pinbu en tamil moli veru kandangalukku parava villai adhu epadi kalapokkil thuradhista vasamaga samaskirithathil purannangal eluthapatanava?…
  en kadavul yavarum tamil kandathil pirakavillai vedhangal tamilil illai indru varai tamilil archani seiya mudiyadhu agathiyar vadakil pirandhavar
  murugan kailayathil piranthavar (vada naatukarar) aanal ungal moli parava murugan tamil kadavul ena poi aaga uraipadhu…..

  pin tamilukku endru oru avatharam illai …
  hanuman ramanukaga tamil kandathil padaika pattavar…
  hindu madham (samaskritha madham) vadakil pirandhadhu

  en tamilukku endru oru madham illai…idhai(hinduism) en pinpatru kirurgal

  tamil madham unda?/…

  ilavey ilai…
  samaskirithadhirkaga than tamil thavira epodhum purali kilapadhirgal purali vithai karar galey…

  1. Prabu says:

   வணக்கம்,
   இன்னமும் பண்டைய ஐரோப்பிய வரலாறு ஆங்கிலத்திலேயோ ஃப்ரெஞ்சிலோ இல்லை. பண்டைய இலத்தீனில்த்தான் உண்டு. இலத்தீன் பாவணையில் இல்லை. அது வெறும் படைப்பு மொழியாக இருந்திருக்கிறது. கேள்வி ஒன்றிற்கான பதில்.

   நீங்கள் கேட்பதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? தமிழருக்கு நீங்கள் சொல்வது போல் மதங்கள் இருந்ததில்லை. “முருகன்” என்ற பெயரில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு ஜாம்பவான்கள் இருந்திருக்க கூடும். (ESP பற்றிய பதிவுகளை பாருங்கள் புரியும். சிவனை குறிப்பிட்டுள்ளேன்.) ஆகவே, நீங்கள் சொல்லும் முருகனுக்கும் தமிழர் குறிக்கும் முருகனுக்கும் வேறுபாடு இருக்கலாம்.
   மேலும், நாம் தமிழரின் பிறப்பிடமாக குறிப்பிது லெமூரியாவை, நீங்கள் திசைகளை இப்போது கூறுவது இந்தியாவை மையமாக வைத்து. ஆனால் லெமூரியாவை மையமாக வைத்து பார்த்தால் இப்போதைய தென் இந்தியா கூட, லெமூரியாவின் சட்டத்தில் வடக்குத்தான்.

   ஹனுமார் படைக்கப்பட்டவர் என்பது “உங்கள் மதம்” சம்பந்தமான நம்பிக்கை. இதற்கும் இங்கு குறிப்பிட்டப்பட்டவைக்கும் தொடர்பில்லை.

   தமிழுக்கு மதம் தேவை இல்லை.
   நீங்கள் ஏன் இப்போது ஆங்கிலம் கற்கிறீர்கள்? ஏன் இப்போது இந்தியாவில் கத்தோலிக்க மதம் இருக்கிறது?
   தேவையின் ஏற்பாட்டில் பின்பற்றப்பட்டவையாக இருக்கலாம்.

   நான் குறிப்பிட்டிருப்பது, “இருக்கலாம்” என்ற போக்கில்த்தான். உங்கள் மொழி அதை உணர்ந்துகொள்ளும் தன்மையை உங்களிடம் கொடுக்காதது வருத்தமே.

   இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கல்வெட்டுக்களில்90% தமிழ். அது எப்படி என்பதை உணரவேண்டாம் நீங்கள். காரணம், உங்கள் வெறிக்கு அது தேவையற்றது. :)

  2. kishore says:

   vanakam samaskrita prabuve, thangal kattru kondathooo, pesuvathoo samaskrithamaga irukalam, anaaaal athu tharpothu thane uru matram petrathu,,,,,
   atharku munbagave kumari kandathi uruvana samaskritam ethu theriyumaaa, athan peyar enavendru theriyuma ,, atha peyar-(DEVANAGIRI) the first sanskrit inscriptions are founded with devanagiri sanskrit,. before English and moughals, namma nallatha otrumaiya iruntho, avanuga vanthutha Aryans Dravidians nu elathayu kolapi vitutanuga , namalu sanda potute kalatha ooturoom. varalaru miga mukkiyam samakrita prabuve, atha nalla padikanu-mmm… NAGASAKI HIROSHIMA intha rendume mahabaratam la irunthutha construction process eduthu thayarichukanga , itha. American scientists thayarichavar krishnaruku nanri solra video YouTube la iruku…sari mahabaratha eluthunathu valmeegi, avaruku muthal tamil sangam thil enna velai … tamil ilama sanskrit ila, sanskrit ilama tamil illai en na tamiloda ella visiyamu athula tha iruku…

   1. nenga solla vanthathu Grantha script pathi, confusion la devanagiri nu tyoe panitenga

 11. நன்காக எழுதியிருக்கீர்கள். நான் தற்போது chariots of the gods புத்தகத்தை டவுன்லோட் செய்துள்ளேன். படித்து பார்த்தால்தான் இன்னும் மர்மங்கள் புரியும்.

  1. Prabu says:

   நன்றி :) உங்களுக்கு புரிந்த அல்லது தோன்றும் கருத்துக்களை மறக்காமல் குறிப்பிடுங்கள். எதிர் வரும் தொடர் 2 பதிவுகளில் இணைத்துக்கொள்வோம்.

Leave a Reply

Top