விஞ்ஞான கேள்வி பதில் போட்டி! ( கண்டங்கள் )

இது தமிழ்குளோன் குழுமத்தின் புதியதிட்டமாகும்.
அறிவியலை வேட்க்கையை தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ” கண்டங்கள் ” என்ற தலைப்பில் கண்டங்கள் தொடர்பான 10 பல்வேறுபட்ட கேள்விகள் கேட்க்கப்பட்டுள்ளன.

இவற்றிற்கு விடையளிக்கும் போது கண்டங்கள் பற்றி தெரியாத தகவல்களை தேடியறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவீர்கள் என்று நம்புகின்றோம்.

இச் செயற்திட்டத்தில் நீங்களும் இணைந்துகொள்ளலாம்.
இது தொடர்பான குறை நிறைகளை எமக்கு அறிவித்து ஒரு அறிவியல் சமூகத்தை மேம்படுத்த உதவுங்கள்.
உங்கள் கருத்துக்களை இத்தொடுப்பு மூலம் அறிவிக்கலாம்.

போட்டியை ஆரம்பியுங்கள். :)

  • List item one
  • List item two
  • List item three
  • List item four

(2203)

One thought on “விஞ்ஞான கேள்வி பதில் போட்டி! ( கண்டங்கள் )”

Leave a Reply

Top