Questions (Beta)Category: Scienceகோபத்தின் போது மூளையில் சுரக்கும் பதார்த்தம் என்ன? (~ which liquid is produce to our brain that angry time? )
Anonymous asked 3 years ago

related to brain

(436)

1 Answers
Best Answer
Prabu Staff answered 1 year ago

நாம் கோபப்படும் போது, (மன அழுத்தத்திற்குள்ளாகும் போதும்.)
Epinephrine இரசாயனம் அதிகம் சுரப்பதாக அறியப்படுகிறது.
இந்த சுரப்பி சுரப்பதனால்; இரத்த அழுத்தம், திடீர் வியர்வை, நடுக்கம், தைசகளில் துடிப்பு என சில விளைவுகள் ஏற்படுகின்றன. (மேலும், Nonepinephrine ((HO)2C6H3CH(OH)CH2NHCH3)எனும் சுரப்பும் மேலதிகமாக சுரக்கிறது.)
( சுவார்சியமான விடையம் என்னவென்றால், பயம் அதிகரிக்கும் போதுல் இதே சுரப்பி சுரக்கிறது!)
நான் அதிக கோபக்காரன்/ரி என சிலர் சொல்வதை கேட்க்கமுடியும்.
உண்மையிலேயே அவர் ஏனையவரை விட அதிகம் கோபப்படுபவராக இருந்தால் அதற்கான காரணம், அவர் சித்தப்பிரமை- paranoid அல்லது மருட்சி- delusional ஆகிய இரு குறைபாடுகளுக்கு உட்பட்டவராக இருப்பார்.
இக்குறைபாடுள்ளவர்கள் சாதாரணமானவர்களை விட அதீத விளைவுகளை கோபத்தின் போது வெளிக்காட்டுவார்கள்.

(390)

Your Answer

10 + 10 =