Questions (Beta)Category: Scienceயேசு EPS யா? ஆம் என்றால் சிறிய விளக்கம் தரவும்? jesus maybe ESP ,if yes , please give me small explanation
Anonymous asked 2 years ago

(193)

2 Answers
Prabu Staff answered 7 months ago

யேசு பற்றி பார்த்தோமானால், இறைவனின் மகனாக / தேவ தூதராக சித்தரிக்கப்படுகிறார். அவரின் வாழ்க்கை குறிப்பை பார்த்தோமானால். அவரின் அற்புதங்கள் / விசேட சக்திகள் 30 வயதிற்கு பிறகு அடுத்த 3 ஆண்டுகளுக்கு விளக்கப்பட்டுள்ளது. அவர் இறைவனின் மகனாக காட்டப்பட்ட போதும், பிறப்பில் இருந்து அவருக்கு விசேட சக்தி இருந்ததாக கட்டப்படவில்லை. ஒரு குறித்த வயதின் பின்னரே அவரின் அற்புத செயல்கள் வெளிப்பட்டுள்ளன. இது நாம் ஏற்கனவே பார்த்த அல்ஹாசர், டொங்லஸ் ஹியூம் போன்ற ESP மனிதர்களைப்போன்ற ஒரு சம்பவமே. அதாவது, அவர்களும் பிறக்கையிலேயே சக்திகளுடன் பிறக்கவில்லை திடீரென ஏற்பட்ட விசேட சக்திகளே அவர்களை ESP மனிதர்களாக அடையாளப்படுத்தின.

முழு விபரம் பதிவாக : http://edu.tamilclone.com/?p=5737

(142)

jay answered 1 month ago

bro..apa yen konjam per jesus kadavul nu solli kondu irukanga..  

(32)

Your Answer

9 + 12 =