Questions (Beta)is there aliens are real or fake
Anonymous asked 2 years ago

(59)

1 Answers
Prabu Staff answered 2 years ago

ஏலியன்ஸ் என்பது என்னை பொறுத்தவரை உண்மை.
ஏலியன்ஸ் = வேற்றுக்கிரகவாசிகள், மிகப்பிரமாண்டமான விரிந்துகொண்டு செல்வதாக கருதப்படும் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பகுதியில் (பூமி) இருந்துகொண்டு. வேற்று கிரகங்களில் உயிர்கள் இல்லை என நாம் கூறுவது தவறு. எம்மை விட
பூமியில் ஏலியன்ஸ் என அறியப்பட்ட உருவங்களை பற்றியது உங்கள் கேள்வி எனின்,
தொழில்நுட்பத்தில் எம்மை விட மேம்பட்டவர்கள் எமது பூமிக்கு விஜயம் செய்யக்கூடும். அல்லது நமது எதிர்காலத்தவர்களாகவும் இருக்கலாம்.
இது தொடர்பான எமது தொடர் பதிவை இங்கு காணலாம்.

(10)

Your Answer

13 + 18 =