Questions (Beta)Category: Educationஉலகமயமாதல் என்றால் என்ன?
Anonymous asked 2 years ago

உலகமயம் ஆதல் என்றால் என்ன?

(635)

1 Answers
Anonymous answered 2 years ago

உலகமயமாதல் என்றால் என்ன என்பதை நாராயண மூர்த்தி இவ்வாறு விளக்குகிறார்: ‘மூலதனம் எங்கு அதிகமாகக் குவிந்து இருக்கிறதோ, அங்கிருந்து அதனைப் பெற்று, மனிதவளம் எங்கு அபரிமிதமாகவும் செலவு குறைவானதாகவும் இருக்கிறதோ அங்கு உற்பத்தி செய்து, பொருள்களுக்கு எங்கு சந்தை அதிகமாக இருக்கிறதோ, அங்கு விற்பனை செய்வதுதான் உலகமயமாதல்.’ இங்கு நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோடுகள் அழிந்துபோகின்றன.

(401)

Your Answer

19 + 7 =